வியாழன், மார்ச் 27, 2014

Raag Bhairavi

உபசாரமு ...
இந்த கீர்த்தனை எங்க அப்பாவுக்கும் ரொம்ப  பிடிக்கும்.பைரவி ராகம் அப்படின்னா எங்க அப்பா எல்லா கோபத்தையும்  நேரத்துக்கு தள்ளி வெச்சுடுவாரு.

Raag Bhairavi.

திங்கள், செப்டம்பர் 16, 2013

காற்றினிலே வரும் கீதம். அது என்றும் வரும் .

Dr.M.S.Subbulakshmi Birthday today.
காற்றினிலே வரும் கீதம். அது என்றும் வரும் .

katrinile varum geetham.
You may listen to one of the Best Kirthans of Annamaacharya song by Dr.M.S.

 

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

Raag Atana


Today we all think of our mom. and also the several songs sung by her. this particular song in Raag Atana will ever live and reverberate as long we ourselves live.

நீ இரங்காய் எனில் புகல் ஏ து. ?